செங்கோட்டையனை தன்வசப்பபடுத்த முதலில் திட்டமிட்ட தி.மு.க.,?
கிட்டத்தட்ட அ.தி.மு.க.,வில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான செங்கோட்டையனை துாக்க முதலில் தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தியது வெளியில் வந்துள்ளது. ஒரு கமர்ஷியல் சினிமா காட்சிகள் போல ...