100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி, ...