விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு பட்டம்
விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பட்டங்களை வழங்கினார். விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (விழுப்புரம், ...