விழுப்புரம் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு!
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் ...