நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு
விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப் ...