காட்பாடியில் கிரிக்கெட் அகாடமி துவக்கம்:இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு!
காட்பாடியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தார். சன்பீம் பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், சிறப்பு ...