விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ ...