மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தர்மபுரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பழனி தலைமை ...