திராவிட நல் திருநாடு என்று சொன்னால் நாக்கு தீட்டாகிவிடுமா? எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திமுக துணைப் பொதுச் செயலாளர், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ...