பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் ...