சேதமடைந்த நாற்காலிகள், தடுப்புகள்: விஜய்யின் தவெக மாநாட்டு திடல் இப்போ எப்படி இருக்கு பாருங்க!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் ...