நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவையில் மாவட்டம் வாரியாக கள ஆய்வை நேற்று முன்தினம் தொடங்கினார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், தங்க நகைப்பட்டறைகளில் தொழிலாளர்களுடன் சந்திப்பு, சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர் ...