எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-10-2024) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை ...