கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்; தமிழ்நாடு அரசு!
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும் ...