தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை ...