நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ...