10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கல்வித்துறை ஏற்பாடு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின் ...