உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு ரெடியா மக்களே
மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ...