தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ...