திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!
திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து பொம்பூர் கிராமத்திற்கு தடம் எண் ...