தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், வாக்காளர்களிடையே அச்சத்தை போக்கவும் போலீசார் ...