‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சாதனங்கள் ...