திருப்பத்தூரும் , திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு ...