‘பிளாக் ஹோல் டிரிபிள்’ அமைப்பு கண்டுபிடிப்பு!
விஞ்ஞானிகள் முதன்முறையாக விண்வெளியில் ‘பிளாக் ஹோல் டிரிபிள்’ அமைப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர். பூமியிலிருந்து சுமார் 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (ஒரு ஒளி ...