பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி எடப்பாடி பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியம் என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடவேன், என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீரசெல்வம் கூறினார். கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ...