தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ...