போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள்
ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். ...