திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்
வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ...