நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய சக போலீசார்!
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு முன்னாள் போலீசார் ரூ.20.83 லட்சம் நிதியுதவி அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த ...