மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை
திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் ...