மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்
தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெறும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் டி.இ.ஏ.எல்.எஸ் எனப்படும் தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஒத்துழைப்பு ...