கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் ...