திருச்சியில் செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல்:தஞ்சையில் செவிலியர்ககள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு கோரி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ...