செங்கம் பகுதியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை கண்டுகொள்வார்களா காவல்துறையினர்?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ...