உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீர் வீழ்ச்சி
திருவண்ணாமலை உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் அன்றாடம் பயன்படுத்துவதில் முக்கியமானது சின்ன வெங்காயமாகும். ...