குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்கள் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை.
ஆரணி நகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சியில் 500க்கும் ...