6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது திமுக அரசு
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் வேலை ...