மலர் தூவி வரவேற்பு :கோமுகி அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வீதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராயபாளையம் அருகே கல்வராயன் ...