வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு! ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அதிர்ச்சி!
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த ...