கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு
கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய் ...