புதுப்பாளையம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
புதுப்பாளையம் அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன். பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டனர். ...