போளுரில் எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் தி.மு.க சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்
போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ...