போதைப்பொருள், பணம் கடத்திய ரூ.16 லட்சம் மதிப்பு கார் பறிமுதல்
திருவண்ணாமலை எஸ்பி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கன்ராயன், போலீசார் தனசேகர் ...