காங்கிரஸில் ஆந்திர முதல்வரின் சகோதரி
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ் ஆர்.ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ...