புத்தாண்டு கொண்டாட்டம் ராணிப்பேட்டை SP எச்சரிக்கை
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் ...