சேலம் கோட்டை மைதானத்தில்சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்!
சேலம் கோட்டை மைதானத்தில் சிபிஎஸ் திட்டத்தை (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை ...