பாஜகவுடன் கூட்டணி இல்லை இ.பி.எஸ் திட்டவட்டம்
அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆவேச உரையாற்றினார் அந்த உரையிலிருந்துமுந்தைய செயற்குழு, ...