அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி!அனைவரையும்கவர்ந்த பிரம்மாண்டமாக விண்கலம் அரங்கம்!
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அரசு உதவி பெறும் இமாகுலேட் பெண்கள்மேனிலைப்பள்ளி வளாகத்தில் அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்டப் பேராயர் ...