திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ...