திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. விழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...